சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும் சிஎஸ்கே…. தோனிக்கு இதுதான் கடைசி போட்டியா?

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறாதபட்சத்தில் இன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி மகேந்திரசிங் தோனியின் கடைசி போட்டியாக மாற வாய்ப்பு உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில்…

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறாதபட்சத்தில் இன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி மகேந்திரசிங் தோனியின் கடைசி போட்டியாக மாற வாய்ப்பு உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகும். இதற்கு அடுத்த போட்டி ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.