முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

விமானங்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து விமானங்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீட்டித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நமிபியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்கள் வர ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு தீவிரம் குறையாமல் இருப்பதால் தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கன்னித் தமிழை கணினிக்கு கொண்டு வந்த அனந்தகிருஷ்ணன்!

Halley karthi

மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: தமிழக அரசு

Halley karthi

செமஸ்டர் கல்வி முறையை அறிமுகப்படுத்திய அனந்த கிருஷ்ணன் மறைவு!