செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வவேற்பு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமணன்சாவடியில் ரோட் ஷோ தொடங்கினார். அப்போது சாலையின் இருபுறமும் குவிந்துள்ள மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.







