தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134 கோடி வருவாய்: தேவசம் போர்டு

அதன்படி,  கடலூர்,  மயிலாடுதுறை,  நாகப்பட்டினம்,  திருவாரூர்,  தஞ்சை,  புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  சிவகங்கை,  தூத்துக்குடி,  திருநெல்வேலி,  கன்னியாகுமரி,  திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.