புதுச்சேரியில் திவாஸ் கொண்டாட்டம்; தாண்டியா நடனமாடிய தமிழிசை சௌந்தரராஜன்!

தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக, குஜராத் திவாஸ் மற்றும் மகாராஷ்டிரா திவாஸ் கொண்டாட்டம் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக, குஜராத் திவாஸ் மற்றும் மகாராஷ்டிரா…

தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக, குஜராத் திவாஸ் மற்றும் மகாராஷ்டிரா திவாஸ் கொண்டாட்டம் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக,
குஜராத் திவாஸ் மற்றும் மகாராஷ்டிரா திவஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

புதுச்சேரியில் வாழும் குஜராத்தி மற்றம் மராத்தி சமூகத்தினர் தங்கள் கலாச்சார உடையில் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். வண்ணமயமாகக் கலை-கலாச்சார நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது இதில் மராத்தி பாரம்பரிய-கலாச்சாரப் பாடல்கள், குஜராத்தி “டாண்டியா“ மற்றும் “கார்பா“ நடனங்கள் நடைபெற்றது.

நடனக்கலைஞர்களுடன் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு தாண்டியா நடனம் ஆடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.