சென்னை இந்திரா நகர் மின்சார ரயில் நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்ற போது கீழே தள்ளப்பட்டு கிடந்த பெண்ணுக்கு சுமார் ஒரு மணி நேரமாக யாரும் உதவி செய்ய முன் வரவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் அந்த ரயில் நிலையத்தில் கடந்த ஓராண்டாக சிசிடிவி காமரா செயல்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதுதொடரபான காணொலியை காணலாம்….







