தொடர் கனமழையால் சிதம்பரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்!

5 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் அருகே தில்லை காளியம்மன் கோயில் தெருவில் உள்ள சுபிதா நகரில் கைக்குழந்தை…

View More தொடர் கனமழையால் சிதம்பரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்!

தமிழகத்தில் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் அதனை காங்கிரஸ் வரவேற்கும்:மாணிக்கம் தாகூர்

விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டியாபட்டியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி மட்டுமல்ல யாராக இருந்தாலும் தமிழகத்தில் புதிதாக கட்சி…

View More தமிழகத்தில் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் அதனை காங்கிரஸ் வரவேற்கும்:மாணிக்கம் தாகூர்

மத்திய குழுவினரின் ஆய்வு சம்பிரதாயமாக இருக்கக்கூடாது: எம்பி திருநாவுக்கரசர்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவின் வருகை சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய…

View More மத்திய குழுவினரின் ஆய்வு சம்பிரதாயமாக இருக்கக்கூடாது: எம்பி திருநாவுக்கரசர்

ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும்: விஜய் வசந்த்

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான தொகையை கொரோனா தடுப்பு பணிக்கும், எம்பி நிதிக்கும் பயன்படுத்தாமல், மத்திய அரசு பூமி பூஜை போடுவது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி…

View More ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும்: விஜய் வசந்த்

பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்!

திருச்சுழியில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடைய சேர்வைக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், இவரது மனைவி முத்துலட்சுமி (22). முத்துலெட்சுமிக்கு நேற்று இரவு…

View More பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி…

View More டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு!

தெலங்கானாவை போல் தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்!

ரஜினி கட்சிக்கு முன்னணியிலும் பின்னணியிலும் பாஜக இல்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,…

View More தெலங்கானாவை போல் தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்!

குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் விலையின்றி உணவு: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் ஒரு வாரத்திற்கு, விலையின்றி, சூடான சுவையான உணவு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகர் அண்ணா…

View More குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் விலையின்றி உணவு: அமைச்சர் பாண்டியராஜன்

சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் 64வது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கரின்…

View More சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

பாதுகாப்பாக தகர்க்கப்பட்ட 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம்!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மின் ஆலையில் 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. அலபாமாவில் உள்ள ஒரு பழைய மின் நிலையத்தில், 1000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரத்தை…

View More பாதுகாப்பாக தகர்க்கப்பட்ட 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம்!