முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

எல்.முருகன், அண்ணாமலை, எச்.ராஜா, வானதி, சீனிவாசன் ஆகியோர் பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நாமக்கல் ராசிபுரம் – எல்.முருகன், கிணத்துக்கடவு – ஐபிஎஸ் அண்ணாமலை, மயிலாப்பூர – கே.டி.ராகவன் , காரைக்குடி – எச். ராஜா, கோவை தெற்கு – வானதி, சீனிவாசன், சேப்பாக்கம் – குஷ்பு, வேளச்சேரி – டால்பின் ஸ்ரீதர், காஞ்சிபுரம் – கேசவன், திருத்தணி – சக்கரவர்த்தி, பழனி – கார்வேந்தன், சிதம்பரம் – ஏழுமலை, ஆத்தூர் – பிரேம் துரைசாமி, திருவாரூர் – கருப்பு முருகானந்தம், திருவண்ணாமலை – தணிகைவேல், வேலுர் – கார்த்தியாயினி, ஒசூர் – நரேந்திரன், தூத்துக்குடி – சிவ முருக ஆதித்தன், நெல்லை – நயினார் நாகேந்திரன், ராஜபாளையம் – நடிகை கவுதமி, துறைமுகம் வினோஜ் பி.செல்வம்.

Advertisement:

Related posts

”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!

Jayapriya

’என் வீட்டுத் தோட்டத்தில்…’ நடிகர் சிவகார்த்திகேயனின் பசுமை தோட்டம்!

Gayathri Venkatesan

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்!

Halley karthi