இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான (2023-2024) இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்ததத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.








