ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் கன மழைக்கு வாய்ப்பு…

View More ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

நடிகை திரிஷாவை போன்று மற்ற நடிகர், நடிகைகளும் முன்வரவேண்டும்: UNICEF அமைப்பு வேண்டுகோள்!

பிரபல நடிகை திரிஷா, யுனிசெப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார். இவர் அந்த அமைப்பின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்திட்ட நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். அந்த வகையில்…

View More நடிகை திரிஷாவை போன்று மற்ற நடிகர், நடிகைகளும் முன்வரவேண்டும்: UNICEF அமைப்பு வேண்டுகோள்!

ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்…. டிச.10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு வரும் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ள…

View More ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்…. டிச.10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரோஷ்னி நாடார் யார்?

கொடாக் வெல்த் மற்றும் ஹூரன் இந்தியா இணைந்து இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் இந்தாண்டு ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் முதலிடம் பிடித்துள்ளார். அவரது…

View More இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரோஷ்னி நாடார் யார்?

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடக்கம்!

ரஷ்யாவில் ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசி மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு கட்ட சோதனைகளில் இது…

View More ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடக்கம்!

எளிமையாக நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதன் காரணமாக அதிபராகப் பதவியேற்கும் நிகழ்வை ஜோ பைடன் எளிமையாக நடத்த திட்டமிட்டிருக்கிறார். அமெரிக்காவில் புதிய அதிபர் பதவி ஏற்கும் நிகழ்வு வழக்கமாக ஜனவரி 20-ம்…

View More எளிமையாக நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறு பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் குறித்து தேவையற்ற அவதூறுகள் பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாகத்…

View More எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறு பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.3,108 கோடி தேவை: தமிழக அரசு

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினரிடம், உடனடியாக 650 கோடி ரூபாயும், முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரத்து 108 கோடி ரூபாயும் தேவை என தமிழக…

View More நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.3,108 கோடி தேவை: தமிழக அரசு

விமானம் மோசமாக தரையிரங்கியதால் ஓடுபாதை விளக்குகள் சேதம்; விமானிகள் விளக்கமளிக்க டிஜிசிஐ உத்தரவு

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 737 போயிங் விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிரங்கும்போது டயர்கள் சேதமடைந்தது தொடர்பாக விளக்கமளிக்க இந்திய விமான நிலையங்கள் ஆணைய இயங்குநர்கள் உத்தரவிட்டுள்ளார். பெங்களூவில் இருந்து கவுகாத்தி…

View More விமானம் மோசமாக தரையிரங்கியதால் ஓடுபாதை விளக்குகள் சேதம்; விமானிகள் விளக்கமளிக்க டிஜிசிஐ உத்தரவு

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 36 இங்கிலாந்து எம்பிக்கள் கடிதம்!

வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் இது தொடர்பாக இந்திய அரசிடம் பேசுமாறும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ரப்பிற்கு அந்நாட்டின் 36 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த செப்டம்பர்…

View More டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 36 இங்கிலாந்து எம்பிக்கள் கடிதம்!