டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 36 இங்கிலாந்து எம்பிக்கள் கடிதம்!
வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் இது தொடர்பாக இந்திய அரசிடம் பேசுமாறும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ரப்பிற்கு அந்நாட்டின் 36 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த செப்டம்பர்...