கேரளாவில் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட யானைக்கு செயற்கை தந்தம் அணிவித்து அழைத்து செல்லும் காச்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரளாவில் நடைபெறும் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் யானைகள் அணுவகுப்பு
என்பது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்,சிறு கோவிலாக இருந்தாலும் ஒன்று முதல்
ஐந்துக்கு மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும்.
இந்நிலையில் யானையின் அழகை மேலும் வலுவூட்டும் விதமாக தந்தம் அணிவித்து பங்கேற்க வைப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு யானை செயற்கை தந்தத்துடன் வலம் வரும் காட்சிகள், தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.







