நானி, கீர்த்தி சுரேஷ் படம் ராம் சரணின் ரங்கஸ்தலம் மற்றும் தனுஷின் கர்ணன் கலவையாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தசரா திரைப்படம் ராம நவமியை முன்னிட்டு மார்ச் 30 வியாழன் அன்று திரையரங்குகளில் வெளியானது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமான இத்திரைப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட தசரா தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. படம் ஒட்டுமொத்தமாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் பலர் நகைச்சுவையான கருத்துகளை ட்விட்டரில் பகிற்ந்து வருகின்றனர்.
அவற்றில் சில:
https://twitter.com/RamVenkatSrikar/status/1641385684224348160?s=20
https://twitter.com/jammypants4/status/1641439925408239618?s=20
https://twitter.com/sonder_being/status/1641454018450055169?s=20
https://twitter.com/TheFridayPost7/status/1641276969424699392?s=20
https://twitter.com/RavikumarJSP/status/1641397732748455936?s=20







