வீடுகளின் மேலே உள்ள கூரைகளின் வழியாக ராட்சத மலைப்பாம்பு மரத்திற்கு ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 16 அடி நீள மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை காண அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தப் பாம்பு வீட்டின் கூரைக்கு மேல் ஊர்ந்து சென்றுள்ளது, ஆனால் அவ்வளவு பாரிய மலைப்பாம்பு அங்கு எப்படி வந்தது என்று அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Normal things in Australia pic.twitter.com/KW3oN8zIwO
— Levandov (@Levandov_2) August 27, 2023
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: