28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு காவல்துறையின் 27 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!

இந்திய அரசு 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 27 அலுவலர்களுக்கு இந்திய இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.

காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த மூன்று அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு ஏடிஜிபி சங்கர், நுண்ணறிவு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி, சேலம் வடக்கு நகர் டிஎஸ்பி மாடசாமி ஆகிய மூன்று பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியக் குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான (PPresidents Police Medal for Meritorious Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த 24 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

விவரம்:

  • நஜ்முல் ஹோடா, காவல்துறை ஆணையாளர் சேலம் மாநகரம்
  • ஜா.முத்தரசி, காவல் கண்காணிப்பாளர் II, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
  • ஜி.நாகஜோதி காவல் துணை ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு-I, பெருநகர காவல் சென்னை

  • ம.சுதாகர்,காவல் கண்காணிப்பாளர். காஞ்சிபுரம் மாவட்டம்
  • டி.சண்முக பிரியா, காவல் கண்காணிப்பாளர், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு, சென்னை
  • ஏ.மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர். மேற்கு சரகம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னை
  • ச.சரவணன், காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
  • பா.ராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, புதுக்கோட்டை
  • கோ.வேல்முருகன். காவல் உதவி ஆணையர் இணையதள குற்றப்பிரிவு மத்திய குற்றப்பிரிவு, பெருநகர காவல் சென்னை
  • தசவரிநாதன் காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் காவல் கட்டுப்பாட்டு அறை. சென்னை
  • புருஷோத்தமன், காவல் துணை கண்காணிப்பாளர். மெட்ரோ – II குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

  • சா.ஜெயதுரை ஜான் கென்னடி, காவல் துணை கண்காணிப்பாளர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு சென்னை
  • ரா.தனராசு, காவல் துணை கண்காணிப்பாளர், தாராபுரம் உட்கோட்டம், திருப்பூர் மாவட்டம்
  • கே.கௌதமன், காவல் துணை கண்காணிப்பாளர், சிறப்புப் புலனாய்வு பிரிவு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
  • தி.சரவணன், காவல் உதவி ஆணையாளர், நுண்ணறிவு பிரிவு. சேலம் மாநகரம்
  • மா.சுதேசன் காவல் ஆய்வாளர்.தக்கலை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
  • தவீரகுமார், காவல் ஆய்வாளர், சி-2 யானை கவுணி காவல் நிலையம், வடக்கு மண்டலம் பெருநகர காவல் சென்னை

அண்மைச் செய்தி: ‘சின்னதிரை நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக புதிய கட்டடம்; தீர்மானம் நிறைவேற்றம்!’

  • சா.சுப்புரவேல், காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
  • திராபின் ஞானசிங் காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, திருநெல்வேலி

  • மதி தசூரியகலா, காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மதுரை
  • எஸ்.பவுல் பாக்கியராஜ், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 5. ஆம் அணி ஆவடி
  • க.செல்வராஜ், காவல் உதவி ஆய்வாளர். தமிழ்நாடு அதிதீவிரப்படை
    பயிற்சி பள்ளி சென்னை
  • தா.அந்தோணி தங்கராஜ், சிறப்புக் காவல் தவி ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை நகரம் III சென்னை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading