இந்தியா லைப் ஸ்டைல் செய்திகள்

மகளிர் தினத்தில் பிங்க் நிறத்திற்கு மாறிய ரயில் நிலையங்கள்!

உலக மகளிர் தினத்தையொட்டி மும்மை மற்றும் லக்னோவில் உள்ள ரயில் நிலையங்கள் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலர் ரயில் நிலையத்திற்கு முன்பு நின்று புகைபடங்கள் எடுத்துக்கொண்டனர். வண்ண விளக்குகளால் ரயில் நிலையம் மிகவும் அழகாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

இதே போல உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சர்பர்க் ரயில் நிலையமும் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Advertisement:

Related posts

தமிழக தேர்தலில் 3-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போட்டி!

எல்.ரேணுகாதேவி

நடிகை ஸ்ருதி ஓடிடி-யின் மிக பெரிய Fan!

Gayathri Venkatesan

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

Dhamotharan