முக்கியச் செய்திகள்சினிமா

என்னது… ‘காவாலா’ பாடல் காப்பியா?… இணையத்தில் வைரலாகும் எம்.ஜி.ஆர் பாடல்…

ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறிவருகின்றானர். 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக.10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது.

இந்நிலையில் எப்போதும் போல் இப்பாடல் காப்பி என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அந்த வரிசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறிவருகின்றானர். அத்துட்ன வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நாட்டின் நலனுக்காக 7 மணி நேரம் தொடர் தியானத்தில் அர்விந்த் கெஜ்ரிவால்

Web Editor

காவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்தது

Gayathri Venkatesan

INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading