28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஸ்வீட் எடு ஓட்டுப்போடு!

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் அம்மாநில சட்டமன்ற தேர்தலைக் கொண்டாடும் விதமாக அங்குள்ள ஸ்வீட் ஷாப்பில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவங்களில் செய்யப்பட்ட இனிப்புகள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள், பாஜக, காங்கிரஸ் என அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொல்கத்தாவில் உள்ள பிரபல இனிப்பு விற்பனை கடையான ‘பலராம் மாலிக் ராதராமன் மாலிக்’ கடையில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், மமதா, பிரதமர் மோடி போன்றோரின் படங்கள் ஆகியவற்றைச் சுவையான இனிப்பாகத் தயாரித்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் பால், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ‘சந்தேஷ்’ வகை இனிப்புகளில் இந்த சின்னங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இது தேர்தல் காலம் என்பதால் வித்தியாசமான இனிப்பு வகைகளைச் செய்ததாகவும், அவை வாடிக்கையாளர்கள் இடையே, வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் கடையின் நிறுவனர் சுதீப் மாலிக் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading