கருணாநிதி நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் என கவிஞர் வைரமுத்து X தளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயத்தை இன்று வெளியிடுகிறது.
வரவேற்போம்; வாழ்த்துவோம் என கவிஞர் வைரமுத்து X தளத்தில் தெரிவித்துள்ளார்.







