தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் எழுந்தருளிய விநாயகப் பெருமான். பக்தர்களுக்கு வினைதீர்க்கும் பெருமான் அருள்பாலித்த படத்தொகுப்பை பார்ப்போம்…
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் விநாயகரை துதித்த யானை ராமலட்சுமி

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய காட்சி

கோவை முந்தி விநாயகரின் எழில் காட்சி

சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் பக்தர்களுக்கு பரவசம் தந்த விநாயகர்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி விழா கோலாகலம்

வீடுதோறும் படையலுக்கு வைக்கப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை
தொகுப்பு – வெற்றிநிலா








