‘திரிணாமுல் காங்கிரஸ்’ பெயர் மற்றும் சின்னம் முடக்கம்! – தேர்தல் ஆணையம் உத்தரவு!

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக திரிணாமூல் காங்கிரஸ் என்ற பெயரையும், ‘பூக்கள் மற்றும் புல்’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

நடந்து முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதனைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ரிதாப்ரதா பாணர்ஜி தலைமையில் ஒரு அணி மற்றும் மம்தா பாணர்ஜி தலைமையில் ஒரு என இரண்டாக பிரிந்தது. மேலும் பெரும்பாளான எம்.எல்.ஏக்கள் ரிதாப்ரதா பாணர்ஜி அணியில் இருந்ததால் மம்தாவின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையே மோதல் நடந்து வந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் இரு பிரிவினரும் தாங்கள் தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று கூறி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இருபிரிவினரிடமும் கடந்த சில தினங்களாக நடத்திய விசாரணையை தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி மேற்கு வங்கம், மேகாலயா மற்றும் திரிபுராவில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸிற்காக ஒதுக்கப்பட்ட ‘அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்’ என்ற பெயரையும், ‘மலர்கள் மற்றும் புல்’ சின்னத்தையும் பயனபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் கட்சி மீதான அவர்களின் உரிமை கோரல் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை புதிய பெயர்களையும் சின்னங்களையும் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.