தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5340 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரன்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5340 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரன் ஒன்றுக்கு  160 ரூபாய் உயர்ந்து 42,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றையை விலையை விட இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதேபோல் வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி 10 கிராம் வெள்ளி ரூ.20 காசுகள் அதிகரித்து 72.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 200 ரூபாய் உயர்ந்து 72,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய விலையில் இருந்து இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்கும் சாமானிய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.