முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்வணிகம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று கிராம் ரூ.5383 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 5,383 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல சவரன் ஒன்றுக்கு  80 ரூபாய் உயர்ந்து 43,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் சுத்தமான  தங்கமாக கருதப்படும் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,872 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில்  எந்த மாற்றமும் இல்லை. கிராம் ஒன்றுக்கு  74.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல  ஒரு கிலோ வெள்ளி விலை 74,000  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“ஒமிக்ரான் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

G SaravanaKumar

கனியாமூர் மாணவி உயிரிழப்பு தான் செய்தார் என உயர்நீதிமன்றம் முடிவுக்கு வந்தது எப்படி?-சீமான் கேள்வி

Web Editor

ஆன்லைன் வகுப்பு எடுத்தபோது மயங்கி விழுந்து களரி மாஸ்டர் பலி

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading