இந்தியாவில் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை அனுப்புவதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்..
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய தொழில்நுட்பத்திற்காகவும், விண்வெளி ஆராய்ச்சிக்காகவும் பல கோடி ரூபாய் செலவு செய்து ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது.
இந்தியாவில் எத்தனையோ விண்வெளி ஆய்வு மையங்கள் இருந்தாலும்கூட, ஆந்திராவில் அமைந்துள்ள ஶ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட்டை அனுப்புவதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இதற்கு 5 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வரைகலை காட்சிகளுடன் நமது செய்தியாளர் விக்னேஷ் விவரித்த காணொலி:







