முக்கியச் செய்திகள் உலகம்

சிரியா எல்லையில் தாக்குதல் – ஆதாரங்களை வெளியிட்ட அமெரிக்கா

இராக்- சிரியா எல்லைகளில் இருக்கும் கட்டடங்களை அமெரிக்க படைகள் வான்வழித்தாக்குதல் மூலம் தகர்த்த வீடியோ ஆதாரங்களை அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை மூலம் இராக் ஆயுதங்கள் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்றும் மேலும் இந்த தாக்குதலில் 7 இராக் ஆயுதப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. அமெரிக்க படைகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய இராக் படைகளுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் இராக்- அமெரிக்கா இடையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு!

Halley karthi

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்!

Halley karthi

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பிரபல நடிகையின் திருமணம் திடீர் நிறுத்தம்

Gayathri Venkatesan