வெளியானது ‘ரணம்’ திரைப்படத்தின் டிரைலர்!

‘ரணம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  ஷெரிப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் ‘ரணம்’.  வைபவின் 25-வது படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப்,  சரஸ் மேனன்,…

‘ரணம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

ஷெரிப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் ‘ரணம்’.  வைபவின் 25-வது படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப்,  சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.  பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். முனீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘ரணம்’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.  இந்த நிலையில் ‘ரணம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.