”சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் இந்திய விண்வெளி வீரர் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது ஊக்கமளிக்கும் விண்வெளி பயணம், அப்போது அவர் மேற்கொண்ட முக்கிய சோதனைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் இந்தியாவின் முன்னோடி ககன்யான் திட்டம் குறித்து நாங்கள் விவாதித்தோம். அவரது பயணம் இந்தியாவின் இளம் மனங்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது சாதனைகளால் தேசம் பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.







