பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) நேற்று காலை நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள இல்லத்தில் பாக்யராஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இயக்குனர்பாக்யராஜ் உடலுக்கு ரஜினி, கமல், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும், முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.கஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இதனிடையே மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று காலை 9:30 மணிக்கு இயக்குனர் பாக்யராஜ்-ன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இறுதி ஊர்லம் பெசன்ட் நகர் வரை சென்றது. அங்கு இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு இயக்குநர் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து பெசன்ட் நகர் மின்மயானத்தில் மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.




