முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய தருணம்! திக் திக் நிமிட வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியபோது எடுத்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜுலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்தடுத்து வெற்றி படிகளை சந்திரயான் 3 கடந்த நிலையில், கடந்த 23ம் தேதி மாலை விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இஸ்ரோவின் இந்த மாபெரும் சரித்திர சாதனைக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கத்தார் உள்பட பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளை, நேரில் பாராட்ட பிரதமர் மோடி நாளை பெங்களூருவுக்கு செல்கிறார். இதனிடையே, நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த கடைசி நேர திக், திக் நிமிட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சிறுவன் உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Halley Karthik

மக்களைத் தேடி மருத்துவம்; தமிழகத்தில் 96 லட்சம் பேர் பயன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு துணைபோவது போல் தெரிகிறது – ஆர்.பி.உதயகுமார்

Dinesh A

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading