’என் குடும்பத்தினர் வந்தது மகிழ்ச்சி’: தமிழில் பேசிய ஹேமலதா – வீடியோ வெளியிட்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணி
குஜராத் அணிக்காக விளையாடும் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா தமிழில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதை அந்த அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் வெளியிட்டுள்ளது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று குஜராத் அணியும்...