தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சோப்ராவும், அவர் பின் இருக்கும் விளையாட்டு அறிவியலும்!!
செல்லும் இடங்களில் எல்லாம் தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கி, இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்க்கும் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் பின் இருக்கும் அறிவியல் குறித்து விரிவாகக் காணலாம்…. ”உன் அலும்ப பார்த்தவன்…. உங்க அப்பன் விசில...