மகளிர் உரிமைத் தொகை சர்ச்சை.. விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித்தொகையையும் நிறுத்தியுள்ளதாகக் கூறி, தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மகளிர் உரிமைத் தொகை சர்ச்சை.. விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!