வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அப்படிபட்ட சம்பவம் நடைபெறவில்லை என காவல்துறை விளக்கம்!

வண்டலூர் அருகில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அதுபோன்ற சம்பவம் நடைபெற வில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.

View More வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அப்படிபட்ட சம்பவம் நடைபெறவில்லை என காவல்துறை விளக்கம்!