வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகுவிமரிசையாக…
View More சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!!