இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.…
View More இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம்!