உடுமலை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதியில்…
View More உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!