உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் அலுவல் பணி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாளை புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு