ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைகள்; அரசு அறிவித்த அதிரடி பரிசு

ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு. ஆட்டோ, ரயில், ஏன் பறக்கும் விமானத்தில்கூட குழந்தை பிறந்திருப்பதை பார்த்திருப்போம்.…

View More ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைகள்; அரசு அறிவித்த அதிரடி பரிசு