கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது…
View More கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ.50-ஆக குறைந்த தக்காளி விலை!!Tomotto
தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை தற்போது 120 ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும்… சீரான விலையை உறுதிசெய்ய தொலைநோக்கு திட்டம் தேவை…
View More தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!
கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை 100 ரூபாய் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி…
View More கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!