“முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்” – அமைச்சர் #TRBRajaa பேட்டி!

தமிழ்நாட்டை முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழில்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர்…

View More “முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்” – அமைச்சர் #TRBRajaa பேட்டி!