மனைவியை கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத படி மஞ்சள், மிளகாய் பொடிகளை தூவி பிளாஸ்டிக் பையில் கட்டிவைத்து தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ்,தடை…
View More மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்த கணவன்thiruchy
குழந்தை உயிரிழப்பு – முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கும் தாய்
நூடுல்ஸ் உணவை சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சிறுவனின் தாயிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More குழந்தை உயிரிழப்பு – முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கும் தாய்மூதாட்டியிடம் செயின் பறித்த பலே கொள்ளையன்
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை வீட்டில் இறக்கி விடுவதாக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று மூதாட்டியின் செயினை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்…
View More மூதாட்டியிடம் செயின் பறித்த பலே கொள்ளையன்நூடுல்ஸ் உணவு சாப்பிட்டு 2 வயது சிறுவன் உயிரிழப்பு?
திருச்சி அருகே குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைத்திருந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட்ட 2 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சமயபுரம்…
View More நூடுல்ஸ் உணவு சாப்பிட்டு 2 வயது சிறுவன் உயிரிழப்பு?