கொடைக்கானல்: ஹோட்டல் வளாகத்தில் புகுந்த காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சம்!

பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் புளியமரத்து செட் உள்ளது.  மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள…

View More கொடைக்கானல்: ஹோட்டல் வளாகத்தில் புகுந்த காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சம்!