புதிய லுக்கில் நடிகர் விக்ரம் – தங்கலான் அப்டேட்
பா.ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் புதிய லுக்கில் படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கும்...