கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கர்நாடகாவில் பைக், டாக்சிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு – அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!