’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்! – நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் தகவல்!
’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்பதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கேப்டன் மில்லர்’...