கன்னியாகுமரியில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் உடலைத் தோண்டியெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் சீயோன் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பன். 23 வயதான இவரது மகன்…
View More போலீசார் தாமதம்; உறவினர்கள் ஆத்திரம்