நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்: 400 திரைகளில் மறுவெளியீடு!

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் 400 திரைகளில் மறுவெளியீடாகியிருக்கிறது. தேசிய விருது வென்ற இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த…

View More நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்: 400 திரைகளில் மறுவெளியீடு!