இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீது புகார்! ஆபாசமாக பேசியதால் தாக்கியதாக விளக்கம்!

இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஆபாசமாக பேசியதால் தாக்கியதாக நடிகை ராதா விளக்கம் அளித்துள்ளார்.  சென்னை சாலிகிராமம் லோகையா தெரு பகுதியை…

View More இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீது புகார்! ஆபாசமாக பேசியதால் தாக்கியதாக விளக்கம்!