STR48 – படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்…!
நடிகர் சிம்பு நடிக்கும் ‘STR48’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப். 2ம் தேதி தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின்...