வயநாடு பகுதியில் 5 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 300 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (30.07.2024) அதிகாலை…
View More வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!